நடால் அதிர்ச்சி தோல்வி

  • In Sports
  • November 12, 2019
  • 196 Views
நடால் அதிர்ச்சி தோல்வி

லண்டன்:

லண்டனில் நடைபெறும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் தோல்வியைத் தழுவினார்.

லீக் ஆட்ட்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் மோதினார். ஆட்டம் சூடுபிடித்த நிலையில், 37 சர்வீஸ் புள்ளிகளை எடுத்து அலெக்ஸாண்டர் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நடாலை தோற்கடித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்