ரஜினி பின்னால் நான் நிற்பேன்

ரஜினி பின்னால் நான் நிற்பேன்

சென்னை:

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராதாரவி கூறுகையில், பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை பிடிப்பார். ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினி பொறுமையாக, சூழ்நிலைகளை உணர்ந்து நிதானமாக முடிவு எடுப்பவர். ஆனால் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். எனவே விரைவில் அரசியலுக்கு வருவார் என ராதாரவி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்