அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி..!

அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி..!

சென்னை:

திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் ராதாரவி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து இன்று அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன். திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்