த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்தின் போஸ்டர் வெளியீடு..!

  • In Cinema
  • May 22, 2019
  • 196 Views
த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்தின் போஸ்டர் வெளியீடு..!

சென்னை:

நடிகை த்ரிஷா தற்போது, ‘சதுரங்க வேட்டை 2’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ‘1818’ ‘பரமபதம்’ ஆகிய படங்களும் தயாரிப்பு நிலையில் உள்ளன.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனத்தில் உருவாகி வரும் ‘ராங்கி’ படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடக்கிறார்.
‘ராங்கி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்