பி.வி.சிந்துவுக்கு எடியூரப்பா வரவேற்பு

  • In Sports
  • October 1, 2019
  • 221 Views
பி.வி.சிந்துவுக்கு எடியூரப்பா வரவேற்பு

மைசூரு:

மைசூரு வருகைதந்த டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரவேற்றார்.

மைசூரில் யுவ தசரா விளையாட்டுப்போட்டி இன்று நடைபெற்றது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் போட்டியை துவக்கிவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்