இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிந்து

  • In Sports
  • August 24, 2019
  • 201 Views
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிந்து

பசல்:

சுவிஜர்லாந்து நாட்டின் பசல் நகரில் நடந்து வரும் உலக சாப்பியன்ஸ் ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலக சாப்பியன்ஸ் ஷிப் பேட்மின்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை சென்-ஐ 21-7, 21-14 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்