இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!

  • In Sports
  • July 20, 2019
  • 211 Views
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!

இந்தோனேசியா:

இந்தோனேசிய ஓபன் பேட்மின்டன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதிப்போட்டியில் உலகின் 3ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூபியை 21-19, 21-10 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்