அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும்

மாஸ்கோ:

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த எரிபொருள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளாமிடிர் புதின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு இருக்குமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக இருக்கும் என்றும், ஆனால் அது யாருக்கும் தெரியாது. நீங்களும் யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள் அவர் என சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்