அஜித் பற்றி ட்விட் போட்ட போனி கபூர்

  • In Cinema
  • August 3, 2019
  • 224 Views
அஜித் பற்றி ட்விட் போட்ட போனி கபூர்

மும்பை:
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளராக நுழைந்துள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அஜித் சினிமாவிற்கு வந்து 27 வருடம் ஆகிறது.
இதனை அவரது ரசிகர்ள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதனை பார்த்த போனி கபூரும் அஜித்தின் சினிமா பயணம் பற்றி வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்