போப் பிரான்சிசை இழுத்த பெண்; வைரல் வீடியோ

போப் பிரான்சிசை இழுத்த பெண்; வைரல் வீடியோ

புத்தாண்டையொட்டி மக்களை சந்தித்த, போப் பிரான்சிசை பெண் ஒருவர் கையை பிடித்து இழத்த வைரல் வீடியோ தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, நேற்று கத்தோலிக்க விசுவாசிகளை வாழ்த்தியபோது, பெண் ஒருவர் அவரினன் கையைப் பிடித்து இழுத்தார். அப்போது அந்த பெண்ணை கோபத்துடன் பார்த்துவிட்டு கையை விடுவிட்டு வந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த செயலுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், மிகுந்த அபிமானியுடன் பொறுமையை இழந்துவிட்டேன் எனவும் போப் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்