எம்பிபிஎஸ் படிப்பு ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ் படிப்பு ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

புதுச்சேரி:

புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான கால அவகாசம் நீட்டித்து செண்டாக் அறிவித்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவ படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 21ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்