நாடு திரும்பிய மோடி; உற்சாக வரவேற்பு

நாடு திரும்பிய மோடி; உற்சாக வரவேற்பு

புதுடெல்லி:

அமெரிக்க பயணத்தை முடித்து பிரதமர் மோடி இன்று டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, சுற்றுச்சூழல் குறித்த ஐநா மாநாட்டில் உரையாற்றினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து இன்று நாடு திரும்பிய பிரமதமர் மோடிக்கு, டெல்லியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்