வேட்டி சட்டையில் கலக்கும் பிரதமர் மோடி

வேட்டி சட்டையில் கலக்கும் பிரதமர் மோடி

சென்னை:
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். அப்போது பல்வேறு சிற்பங்கள் பற்றி சீன அதிபருக்கு விளக்கி வருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்