பிரேசில் சென்றடைந்தார் மோடி

  • In General
  • November 13, 2019
  • 178 Views
பிரேசில் சென்றடைந்தார் மோடி

பிரேசில்:

பிரதமர் நரேந்திர மோடி 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மாலை இந்தியாவிலிருந்து விமானம் மூலம் பிரேசிலுக் புறப்பட்டார்.

இன்று பிரேசில் சென்றடைந்த மோடிக்கு அந்நாட்டின் சார்பாக வரவேற்பு அளித்தனர். பின்னர், புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்