பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்.. தலைவர்கள் வாழ்த்து

சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் வாழ்த்துக்களை கூறி வருகினறனர்.

பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தனது தாயார் ஹுராபென் மோடியை சந்தித்து ஆசி பெறுகிறார்.

அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்