பியூஷ் கோயலுடன் காரத்திக் சிதம்பரம் சந்திப்பு!

பியூஷ் கோயலுடன் காரத்திக் சிதம்பரம் சந்திப்பு!

புதுடெல்லி:

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் கார்த்திக் சிதம்பரம் சந்தித்து மனு அளித்தார்.

தமிழக காங்கிரஸ் எம்பி.,யான கார்த்திக் சிதம்பரம், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்து, சிவகங்கை மாவட்ட ரயில்வே திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக நேரில் வழங்கினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்