5 பெண்களுக்கு முத்தமழை..! பிலிப்பைன்ஸ் அதிபரின் பாசம்..!!

5 பெண்களுக்கு முத்தமழை..! பிலிப்பைன்ஸ் அதிபரின் பாசம்..!!

டோக்கியோ:

மேடையில் இருந்த 5 பெண்களை அழைத்து பிலிப்பைன்ஸ் அதிபர் முத்தம் கொடுத்தது அங்கு ஆரவாரத்துடன் சலசலப்பு ஏற்பட்டது.

வர்த்தகம் ரீதியாக ஜப்பான் சென்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ, அங்கு நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசினார். விழாவிற்கு ஏற்பாடு செய்த பெண்களை மேடைக்கு அழைத்து அவர்களுக்கு முத்த மழை பொழிந்தார்.

இதனை பார்வையாளர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இப்படி முத்த மழை பொழிந்தது அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்