‘பெட்ரோமாக்ஸ்’ 2வது போஸ்டர் வெளியீடு

  • In Cinema
  • August 7, 2019
  • 210 Views
‘பெட்ரோமாக்ஸ்’ 2வது போஸ்டர் வெளியீடு

சென்னை:

தமண்ணா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் 2வது போஸ்டர் தற்போது வௌயிடப்பட்டுள்ளது.

செப்டம்பரில் வெளியாகும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில் நடிகை தமன்னா முதன்முதலாக கதையின் நாயகியாக நடிக்கிறார். இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார்.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அனந்தோ ப்ரம்ஹா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படத்தின் 2வது போஸ்டரை இன்று 5 மணிக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்