சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை.!

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை.!

சென்னை:

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.64 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.46 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று (ஜூன் 20) காலை முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஐந்தாவது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆக தொடர்கிறது.

டீசல், ஐந்து நாட்களுக்கு பிறகு, 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.46 காசுகளாகவும் உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்