பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு.!

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து கொள்கின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்து ரூ.72.84 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.67.64 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்