21வது நாளாக தொடரும் பெட்ரோல், டீசல் விலை

21வது நாளாக தொடரும் பெட்ரோல், டீசல் விலை

எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும் அதிகரித்தது.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. 21வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உயர்ந்து இருக்கிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை ₹ 80.13 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 79.92 ஆகும். கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ₹ 37.82 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 81.31 ஆகும். மும்பையில் பெட்ரோல் விலை ₹ 86.92 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 86.70 ஆகும். சென்னையில் பெட்ரோல் விலை ₹ 83.37 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 83.06 ஆகும்.

பெங்களூரில் பெட்ரோல் விலை ₹ 82.84 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 82.50 ஆகும். ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை ₹ 83.38 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 82.96 ஆகும். திருவனந்தபுரத்தில் பெட்ரோல் விலை ₹ 81.95 ஆக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலை ₹ 81.75 ஆகும்.

டெல்லியில் டீசல் விலை ₹ 80.27 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 80.02 ஆகும். கொல்கத்தாவில் டீசல் விலை ₹ 75.44 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 75.18 ஆகும். மும்பையில் டீசல் விலை ₹ 79.01 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 78.34 ஆகும். சென்னையில் டீசல் விலை ₹ 77.64 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 77.29 ஆகும்.

பெங்களூரில் டீசல் விலை ₹ 76.25 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹76.09 ஆகும். ஹைதாபாத்தில் டீசல் விலை ₹ 78.36 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 78.10 ஆகும். திருவனந்தபுரத்தில் டீசல் விலை ₹ 77.38 ஆக உள்ளது. நேற்றைய டீசல் விலை ₹ 77.41 ஆகும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்