நவ.18ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நவ.18ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

புதுடெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் இரு அவைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்