ஜூன் 17 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்..!

ஜூன் 17 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்..!

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17 முதல் துவங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றபிறகு, அமைச்சர்களின் இலாகாக்களை வெளியிட்டது. அதன்பின், அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் 17 முதல் 26ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும், 19ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்