வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல்!

வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல்!

சென்னை:

தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2வது வாரத்தில் முடியவுள்ளதால், வரும் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்