வங்கதேசத்தை முடக்கிய பாகிஸ்தான்!

  • In Sports
  • July 6, 2019
  • 146 Views
வங்கதேசத்தை முடக்கிய பாகிஸ்தான்!

லார்ட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் 94 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி முடக்கியது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் நகரில் நடைபெறும் 43 லீக் போட்டியில், வங்கதேச அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இமாம் அல் ஹக் 100 பந்துகளுக்கு 100 ரன்களை எடுத்திருந்தார்.

இதனையடுத்து, 316 ரன்கள் இலக்காக வங்கதேச அணி பேட்டிங்கில் களமியது. ஆனால் பாகிஸ்தானின் அதிரடி பந்துவீச்சில் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 221 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்