பாக்., துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

பாக்., துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

காஷ்மீர்:

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் கே.ஜி. செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது.

போர் நிறுத்தத்தை அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்