வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

  • In Sports
  • July 5, 2019
  • 181 Views
வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

லார்ட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் நகரில் நடைபெறும் 43 லீக் போட்டியில், வங்கதேச அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

ஃபக்கர் ஜமான்
இமாம்-உல்-ஹக்
பாபர் ஆசாம்
முகமது ஹபீஸ்
ஹரிஸ் சோஹைல்
சர்பராஸ் அகமது
இமாத் வாசிம்
சதாப் கான்
வஹாப் ரியாஸ்
முகமது அமீர்
ஷாஹீன் அஃப்ரிடி

வங்கதேச அணி வீரர்கள்:

தமீம் இக்பால்
ச னீ மியா சர்க்கார்
ஷாகிப் அல் ஹசன்
முஷ்பிகுர் ரஹீம்
லிட்டன் தாஸ்
மொசாடெக் ஹொசைன்
மஹ்மதுல்லா
மெஹிடி ஹசன்
முகமது சைபுதீன்
மஷ்ரஃப் மோர்டாசா
முஸ்தாபிசுர் ரஹ்மான்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்