இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்..!

இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்..!

இஸ்லாமாபாத்:

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய இவர், தற்போது இந்தியா வருகிறார்.

மேலும், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தூதர்களை நியமித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்