பி.வி.சிந்து, மேரிகோமுக்கு விருது

  • In Sports
  • January 25, 2020
  • 161 Views
பி.வி.சிந்து, மேரிகோமுக்கு விருது

புதுடெல்லி:

விளையாட்டுத்துறைக்கான பத்ம பூஷண் விருது டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும், பத்ம விபூஷண் விருது குத்துச்சண்டை வீரர் மேரி கோமுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கான பத்ம பூஷண் விருது தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கும், இறப்புக்கு பிந்தைய விருதாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கும் பத்ம வி​பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

118 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்