பத்ம விருது தேர்வு; பொதுமக்களுக்கு அழைப்பு

பத்ம விருது தேர்வு; பொதுமக்களுக்கு அழைப்பு

புதுடெல்லி:

பத்ம விருதுகளுக்கு தகுதியுடைய தனி நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்ம விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் http://www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்