சிதம்பரத்துக்கு ஜாமீன் ஒத்திவைப்பு

சிதம்பரத்துக்கு ஜாமீன் ஒத்திவைப்பு

டெல்லி:
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து அந்த உத்தரவுக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

சிபிஐ தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்கும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்னும் மூன்று நாட்கள் சிபிஐ கஷ்டடியில் இருக்கும் நிலைதான் நீடிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்