ஆஸ்கர் விருதுகள் பட்டியல்

  • In General
  • February 10, 2020
  • 181 Views
ஆஸ்கர் விருதுகள் பட்டியல்

லாஸ்ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் முழுவிபரம்:

  • சிறந்த படம் – பாராசைட்
  • சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)
  • சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
  • சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)
  • சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி
  • சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்
  • சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
  • சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டெ £மினிக் டுஹோய் (1917)
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)
  • சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (போர்டு வெர்சஸ் ஃபெராரி)
  • சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)
  • தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)
  • சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)
  • சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
  • சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
  • சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
  • சிறந்த ஒப்பனை – கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (ப £ம்ஷெல்)
  • ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)
  • தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
  • சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
  • ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்