தமிழகத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை!

தமிழகத்தில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை!

சென்னை:

தமிழகத்தை பொறுத்தவரை, புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளில், திமுக 27 தொகுதிகளில் முன்னிலையும், அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

தேனி தொகுதியில், துணை முதல்வர் பன்னீர்செலவத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் முன்னிலை பெற்றுவருகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்