துணை முதல்வர் அமெரிக்கா பயணம்

  • In Chennai
  • November 1, 2019
  • 186 Views
துணை முதல்வர் அமெரிக்கா பயணம்

சென்னை:

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 7ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

துணை முதல்வரின் 10 நாட்கள் சுற்றுப்பயணத்தின்போது, சிகாகோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழக நிதிதுணை செயலாளர் கிருஷ்ணன் உடன் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்