ஓமலூரில் லேசான நிலநடுக்கம்!

ஓமலூரில் லேசான நிலநடுக்கம்!

சேலம்:

சேலத்தை அடுத்த ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகதியில் இன்று காலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்த நில நடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்