உலகக்கோப்பை கிரிக்கெட்: 136 ரன்னில் நியுசி.,யிடம் சுருண்டது இலங்கை!

  • In Sports
  • June 1, 2019
  • 186 Views
உலகக்கோப்பை கிரிக்கெட்: 136 ரன்னில் நியுசி.,யிடம் சுருண்டது இலங்கை!

லண்டன்:

உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி இன்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் இறங்கிய இலங்கை அணி, 5வது ஓவரில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட்டை இழந்தது. இதனைத்தொடர்ந்து 29.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 136 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு 137 ரன் இலக்கை நிர்ணயத்தது இலங்கை அணி.

இலங்கை அணியின் கருணாரத்னே அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்