அடுத்தாண்டு அறிமுகமாகும் நூடுல்ஸ் செறுப்பு

  • In General
  • December 26, 2019
  • 165 Views
அடுத்தாண்டு அறிமுகமாகும் நூடுல்ஸ் செறுப்பு

இத்தாலி:

நூடுல்ஸ் போன்ற காலணி ஒன்றை இத்தாலிய பேஷன் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாம் அணியும் காலணிகள் புதுபுது டிசைன்களில் அறிமுகமாகி நம் பணத்தை வாரி இறைக்க வைக்கின்றன. அந்த வகையில் நூடுல்ஸ் போன்ற காலணி ஒன்றை இத்தாலிய பேஷன் நிறுவனமான போட்டெகா வெனிட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காலணி வகைகள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்