ரூ.2000 நோட்டை நிறுத்தும் திட்டம் இல்லை..!

ரூ.2000 நோட்டை நிறுத்தும் திட்டம் இல்லை..!

புதுடெல்லி:

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை நிறுத்தும் திட்டம் இல்லை என மத்திர அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்