வில்லியாக நடிக்கும் நமீதா

  • In Cinema
  • July 31, 2019
  • 231 Views
வில்லியாக நடிக்கும் நமீதா

சென்னை:

தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த நமீதா தற்போது கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாக நடிக்கிறார்.

உடல் எடையை குறைத்துள்ள நடிகை நமீதா, மலையாயத்தில் மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார்.

தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ஒன்றில் வில்லியாக நடிக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

சோனல் சவுகான், வேதிகா ஆகியோர் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்