நியூசி., 273 ரன் குவிப்பு

  • In Sports
  • February 8, 2020
  • 183 Views
நியூசி., 273 ரன் குவிப்பு

ஆக்லாந்து:

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 273 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி , 3 ஒருநாள் பே £ட்டிகளை நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. 2வது போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்