இந்தியாவுக்கு 204 ரன்கள் இலக்கு

  • In Sports
  • January 24, 2020
  • 196 Views
இந்தியாவுக்கு 204 ரன்கள் இலக்கு

ஆக்லாந்து:

இந்தியாவுக்கு எதிரான டி20 முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 204 ரன்களை இலக்காக நிர்ணியித்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடராக 5 போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள மைத £னத்தில் நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி, ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது. இதனையடுத்து, 204 ரன்கள் இலக்காக இந்திய அணி விளையாடவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்