நேர்கொண்ட பார்வை.. அஜித்தின் பெயர் இதுதான்?

  • In Cinema
  • August 6, 2019
  • 204 Views
நேர்கொண்ட பார்வை.. அஜித்தின் பெயர் இதுதான்?

உலகமெங்கும் ஆகஸ்ட் 8ம் தேதி பிரமாண்டமாக வெளியாக போகும் படம் நேர்கொண்ட பார்வை.

இந்த படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். படத்தின் வசூல் அதிகமாக குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து இந்த படத்தில் இடம்பெறும் என்று தெரிகிறது. தற்போது படத்தின் பிரீமியர் ஷோக்கள் இன்று நடக்கிறது.

இதனிடையே இந்த படத்தில் அஜித்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் பரத் சுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்