சென்னையில் நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா.?

  • In Cinema
  • August 9, 2019
  • 180 Views
சென்னையில் நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை:
நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பிரமாண்ட வெற்றியை நோக்கியுள்ளது.

அதே போன்று ஒரு பெரிய நடிகரின் படம் வந்து விட்டால் பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

இந்நிலையில், முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ.1.58 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்