நேர்கொண்ட பார்வை வசூல்

  • In Cinema
  • August 12, 2019
  • 209 Views
நேர்கொண்ட பார்வை வசூல்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இவை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படம் வெளியான முதல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இப்படம் தமிழகத்தில் நேற்று மட்டுமே ரூ.10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இந்த படம் முதல் வார ஓப்பனிங்கில் ரூ.40 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்