நீட் தேர்வு ரிசல்ட் வெளியானது!

நீட் தேர்வு ரிசல்ட் வெளியானது!

சென்னை:

நாடு முழுவதும் கடந்த நடைபெற்ற 2019-20ம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தற்போது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் அறியலாம்.

நீட் தேர்வின் ‘கீ ஆன்ஸவர்’ வெளியான நிலையில், முடிவுகள் இன்று 4 மணிக்கு வெளியாகும் என தெரிவித்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்