அடுத்த ஆண்டு மே 3ல் நீட் தேர்வு

அடுத்த ஆண்டு மே 3ல் நீட் தேர்வு

புதுடெல்லி:

அடுத்த ஆண்டு மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் மாதம் 2 முதல் 31ம் தேதி வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், மார்ச் 27ம் தேதி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்