வைரலாகும் நயன்தாரா காதல் படம்

  • In Cinema
  • February 15, 2020
  • 486 Views
வைரலாகும் நயன்தாரா காதல் படம்

சென்னை:

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் 5ம் ஆண்டை எட்டியுள்ள நிலையில் அவர்களது புகைப்படம் வைரலாகியுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களை கழித்தும் வருகின்றனர். அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா படங்களும் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் காதலர் தினமான நேற்று, நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், என் அழகான ஸ்டோரிக்கு 5 வயதாகிறது. காத்துவாக்குல எப்படி போனது என்றே தெரியவில்லை. இந்த 5 ஆண்டில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கின்றன. உன்னுடைய காதல் மற்றும் அன்பினால் தினமும் நமக்கு காதலர் தினம் தான் என பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ சிவன் வெளியிட்டுள்ள இந்த பதிவுடன் கூடிய புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்