தீபக் சாஹருக்கு பதில் நவ்தீப் சைனி

  • In Sports
  • December 20, 2019
  • 178 Views
தீபக் சாஹருக்கு பதில் நவ்தீப் சைனி

கட்டாக்கில் நடைபெறும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நடைபெறுமம் 3வது ஒரு நாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்திய அணியில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

வெஸ்ட்இண்டீசுடன் இந்திய அணி மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாளள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் வரும் 22ம் தேதி நடக்கிறது. இரண்டாவது போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் குணமடையததால், 3வது போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து டி20 போட்டிகளில் சைனி விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடவில்லை. இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் நவ்தீப் சைனி கட்டாக் போட்டியில் அறிமுகமாவார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்