காஷ்மீர் 370 சட்டப்பிரிவு ரத்து; அதிமுக ஆதரவு

காஷ்மீர் 370 சட்டப்பிரிவு ரத்து; அதிமுக ஆதரவு

புதுடெல்லி:

காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்