நாசாவின் ‘மூன் கேப்ஸ்யூல்’

  • In General
  • November 26, 2019
  • 178 Views
நாசாவின் ‘மூன் கேப்ஸ்யூல்’

அமெரிக்கா:

வரும் 2020ம் ஆண்டில் விண்ணில் மனிதர்களுடன் செலுத்தவுள்ள ‘மூன் கேப்ஸ்யூல்’ பொருத்தும் பணி மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது.

‘மூன் கேப்ஸ்யூல்’ சுமந்து செல்லும் சூப்பர் குப்பிக்குள் அசம்பிள் செய்யப்பட்டு நாசாவின் பிளம் புரூக் நிலையத்தில் ஓரியன் விண்கலத்தை பரிசோதனை செய்து வருகின்றனர்.

ஆர்ட்டமிக் 1 பயணத்தில் பூமியிலிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் மைல்களை கடந்து சந்திரனுக்கு மனிதனை கொண்டு சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்